ஜப்பானின் 2026 தற்காப்பு வெள்ளையறிக்கை மீண்டும் ஆக்கிரமிப்பு அறிக்கை:வட கொரியா

வட கொரிய மத்திய செய்தி நிறுவனம் 11ஆம் நாள் வெளியிட்ட செய்தியில், வட கொரிய சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைக்கான விமர்சகர் வெளியிட்ட கட்டுரை  ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஜப்பானின் 2026 தற்காப்பு வெள்ளையறிக்கை மீண்டும் ஆக்கிரமிப்பு வெள்ளை அறிக்கையாகும் என்று சர்வதேச சமூகம் குற்றஞ்சாட்டியது.

இக்கட்டுரையின்படி, ஆக்கிரமிப்பு மரபணுக்கள், ஜப்பானின் அரசியல் துறையில் எப்போதும் நிலவி வந்துள்ளதாகவும் தற்போது அவை மென்மேலும் அபாயமாக மாறியுள்ளது. பிராந்திய அமைதி, பாதுகாப்பு, மேலும் அபாயமாக மாறி வரும் ஜப்பானின் புதிய இராணுவமயமாக்க நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author