சீனாவிடமிருந்து 20 J-10CE போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முடிவு: பின்னணியில் ஆபரேஷன் சிந்தூர் காரணம்  

Estimated read time 1 min read

வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு தனது விமானப்படையை புதுப்பித்து நவீனப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து 20 J-10CE மல்டிரோல் போர் விமானங்களை வாங்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுமார் 2.3 பில்லியன் டாலர் (சுமார் ₹28,314 கோடி டாக்கா) மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தத்திற்கான வரைவு உடன்படிக்கை தயாராகி உள்ளதாக பிரதமர் தாரிக் ரஹ்மானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ஆலோசகர் ஸாஹித் உர் ரஹ்மான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author