சிக்காச்செ நகரில் உள்ள காவல் நிலையத்தின் ஜிர்லுங் நுழைவாயில் கிளை அலுவலகத்தில், செப்டம்பர் முதல் நாள் காலை 9:55 மணியளவில், மண்சரிவில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், மண்சரிவு நிகழ்ந்த மைய மீட்புதவி பகுதி, நெடுஞ்சாலை சீரமைத்தல் பகுதி ஆகியவற்றிலும் அஞ்சலி நிகழ்ச்சி இந்நிகழ்வு நடைபெற்றது.
பல்வேறு தரப்பிலான மீட்புதவி குழுக்கள், உள்ளூர் பிரதேச ஊழியர்கள், பொது மக்கள் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
