காத்மாண்டை சென்றடைந்த சீனாவின் 2வது தொகுதி உதவி பொருட்கள்

Estimated read time 1 min read

மண்சரிவு பேரழிவின் நிவாரணப் பணிக்காக சீனா நேபாளத்துக்கு அனுப்பிய 2வது தொகுதி அவசர மனிதநேய உதவி பொருட்கள், செப்டம்பர் முதல் நாள் நேபாளத் தலைநகர் காத்மாண்டை சென்றடைந்தன. அந்த சிறப்பு விமானத்துடன் சென்றடைந்த சீனாவின் மரபணு அடையாள நிபுணர்கள், மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்குச் சென்று மீட்புதவி பணியில் ஈடுபடவுள்ளனர். சீனா, தற்காப்பு மீட்புதவியை அவசரமாக செய்வதோடு, உடனடியாக நேபாளத்துக்கும் உதவி வழங்கி, நேபாள மீட்புதவிக்கு ஆதரவு அளித்து வருகிறது.

படம் VCG

Please follow and like us:

You May Also Like

More From Author