செயற்கை நுண்ணறிவுத் துறையில் சீன-அமெரிக்க ஒத்துழைப்பு

செப்டெமபர் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் சீன-அமெரிக்க ஒத்துழைப்பு நிலைமை பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.

இதற்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மைய்யார், செயற்கை நுண்ணறிவுத் துறையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தொடர்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author