இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (டிசம்பர் 26) சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கின.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 26,100 என்ற நிலைக்குக் கீழ் இறங்கியது.
முதலீட்டாளர்களின் லாப நோக்கம் கருதிய விற்பனை மற்றும் சில முக்கிய உலகளாவிய காரணிகள் இந்தச் சரிவுக்குக் காரணமாக அமைந்தன.
பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி, நிஃப்டி 26,100க்கு கீழ் சென்றது
