உள்ளூர் நேரப்படி மே 10ஆம் நாளிரவு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஹங்கேரியில் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு சிறப்பு விமானம் மூலம் புடாபெஸ்ட்டில் இருந்து பெய்ஜிங் மாநகருக்குத் திரும்பினார்.
ஹங்கேரி தலைமையமைச்சர் விக்டர் ஓர்பன் மற்றும் அவரது மனைவி புடாபெஸ்ட் விமான நிலையத்தில் விமரிசையான வழியனுப்பு நிகழ்வை நடத்தினர்.
விமான நிலையத்தை இணைந்த சாலையில் ஹங்கேரியாவிலுள்ள அதிகமான சீனர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றில் கூடி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்க்கு வணக்கம் செலுத்தி, சீன அரசுத் தலைவரின் ஹங்கேரிய பயணம் வெற்றி பெறுள்ளதாக அவர்கள் வாழ்த்து தெரித்தனர்.