இந்தியா

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

நாடு தழுவிய அளவில் இன்று முதல் நடைபெறவிருந்த 3 நாள் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதால், அனைத்து வங்கிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும் என [மேலும்…]

இந்தியா

“அடடே! பார்க்கவே பிரமிப்பா இருக்கு!”.. 308 டயர்கள் கொண்ட பிரம்மாண்ட லாரி.. வழியில் வந்ததால் இடிக்கப்படும் 3 மேம்பாலங்கள்..!! 

பெல்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை ஆலை மற்றும் எத்தனால் உற்பத்திக்கான பிரம்மாண்ட இயந்திரம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக வலம் [மேலும்…]

இந்தியா

17 லட்சத்தை தாண்டிய பக்தர்கள் கூட்டம்…! பத்ரிநாத் தாமத்தில் புதிய சாதனை இன்னும் எத்தனை பேர் வரப்போகிறார்கள்….? 

உத்தரகண்டின் நான்கு தாம் யாத்திரையில் தொடர்ந்து புதிய சாதனைகள் பதிவாகி வரும் நிலையில், பத்ரிநாத் தாமத்திலும் பக்தர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. செப்டம்பர் [மேலும்…]

இந்தியா

சிக்கிமில் கோர விபத்து.. மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!! 

சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேற்குப் பகுதியில் உள்ள ரிம்பி கிராமத்தில் திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் [மேலும்…]

இந்தியா

“தேர்தல் முடிவுகள் மோடி, அமித்ஷா விருப்பத்திற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது”- ராகுல்காந்தி

இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலை ஏன் ஏற்படுவதில்லை என்பதே அடிப்படையான கேள்வியாக உள்ளது. எங்கெல்லாம் ஜனநாயகம் இல்லையோ அங்கு ஆட்சிக்கு எதிரான மனநிலை [மேலும்…]

இந்தியா

அமெரிக்காவின் கூடுதல் வரி – இந்தியாவின் கவலைகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக, இந்தியாவின் நலன்கள் மற்றும் கவலைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் [மேலும்…]

இந்தியா

அரசு மருத்துவமனையின் சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ

தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் நள்ளிரவில் திடீரென வீசிய மின்சாரக் கோளாறால் மாபெரும் தீ விபத்து ஏற்பட்டு, [மேலும்…]

இந்தியா

“சபரிமலையில் பரபரப்பு….!” ஐயப்பனின் 55 சவரன் தங்கக் கிரீடம் மாயமாகி போலி கிரீடம் வைப்பா….? பக்தர்கள் அதிர்ச்சி….!! 

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், சுவாமிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட சுமார் 55 சவரன் தங்கக் கிரீடம் காணாமல் போயிருப்பதாகவும், அதற்குப் [மேலும்…]

இந்தியா

100 ஐபோன் தர்றோம்னு அறிவிப்பு… கடைசியில் 10 பேருக்கு மட்டும்தான் கிடைச்சது…! வீட்டுக்குள்ளே நடந்த ‘ஐபோன் விருந்து’…!!! 

இலவசமாக ஐபோன்களை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தப்போவதாக அறிவித்த அமிர்தசரஸைச் சேர்ந்த தொழிலதிபர் ராகேஷ் திரேஹான், ‘ராஜா டி கிங்’ என்ற பெயரிலும் அறியப்படுகிறார். முதலில் [மேலும்…]

இந்தியா

4.5 லட்சம் பெண்கள் ஓடி போறாங்க…! இந்த நிகழ்ச்சியில் இனி பிற மதத்தினர் கலந்து கொள்ளக்கூடாது… தடை விதிங்க… பாஜக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு..!!! 

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் கர்பா நிகழ்ச்சிகளில் பிற மதத்தினருக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பாஜக எம்.எல்.ஏ. உஷா தாக்கூர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆண்டுதோறும் [மேலும்…]