பாராமதியில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் [மேலும்…]
Category: இந்தியா
மும்பையில் கனவு இல்லம் நனவாகிறது: 15 ஆண்டுகளில் இல்லாத மலிவு விலை
மும்பை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்குவது என்பது பலருக்கும் எட்டாக்கனியாக இருந்து வந்த நிலையில், தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மும்பையில் வீடு [மேலும்…]
சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் – பிரதமர் மோடி
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் வரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் எனப் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். 2025ல் வரிச்சலுகை தொடர்பாகச் சமூக [மேலும்…]
திருவனந்தபுரம் மேயராக பாஜக-வின் வி.வி.ராஜேஷ் தேர்வு!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பாஜக-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக [மேலும்…]
கொரோனாவை விட மோசமான சுகாதார நெருக்கடியில் இந்தியா?
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, கொரோனா காலத்திற்குப் பிறகு நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொதுச் சுகாதார நெருக்கடி என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக [மேலும்…]
பங்குச்சந்தையில் சரிவு: சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி, நிஃப்டி 26,100க்கு கீழ் சென்றது
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (டிசம்பர் 26) சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்த [மேலும்…]
தேசிய உத்வேக தளம்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, லக்னோவில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘ராஷ்ட்ரிய பிரேரணா ஸ்தல்’ [மேலும்…]
நாளை முதல் திருத்தப்பட்ட புதிய ரயில் கட்டணம் அமல்
நாடு முழுவதும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்த நிலையில், நாளை முதல் திருத்தப்பட்ட ரயில் கட்டணங்கள் [மேலும்…]
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் வாக்கிங் சென்ற ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) புதன்கிழமை இரவு வாக்கிங் சென்ற ஒரு பள்ளி ஆசிரியர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]
கர்நாடகாவில் நள்ளிரவில் பயங்கரம்: பேருந்தும் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 9 பேர் பலி
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில், தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. [மேலும்…]
கர்நாடகா பேருந்து விபத்து : இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி!
கர்நாடகா : மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே இன்று (டிசம்பர் 25, 2025) அதிகாலை 3 மணியளவில் பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. [மேலும்…]
