கல்வி

மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக 10000 இடங்கள் : மத்திய அரசு ஒப்புதல்!

மருத்துவக் கல்வியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் கீழ், [மேலும்…]

கல்வி

CBSE 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் உத்தேச தேதி பட்டியல் வெளியானது  

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான தற்காலிக தேதி பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி [மேலும்…]

கல்வி

11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றல்: மத்திய அரசு திட்டம்  

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் திறன் சார்ந்த கற்றலை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து [மேலும்…]

கல்வி

நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டம்  

இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான (NEET UG) நீட் தேர்வை கணினி வழித் தேர்வாக (CBT) நடத்துவது குறித்து மத்திய [மேலும்…]

கல்வி

“ஆசிரியர் தகுதி தேர்வு எழுத கல்வித்துறை அனுமதி தேவையில்லை”

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு பள்ளிக்கல்வித் துறையின் அனுமதியை பெறத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு சுருக்கமாக டெட் [மேலும்…]

கல்வி

எஸ்எஸ்சி தேர்வுகளில் சமத்துவத்தை உறுதி செய்ய புதிய விதிமுறை அறிமுகம்  

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்` (எஸ்எஸ்சி), பல்வேறு ஷிஃப்டுகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான சமன்படுத்தும் (normalization) முறையில், புதிய சம சதவிகித (equipercentile) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்…]

கல்வி

பிளஸ் 1 மாணவர்களுக்கு குட்நியூஸ்… பொதுத்தேர்வு ரத்து

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பிற்கு கல்வி வாரிய குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளி கல்விக்கான மாநில கல்விக் கொள்கை அறிவிப்பில் [மேலும்…]

கல்வி

கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம், [மேலும்…]

கல்வி

விண்ணப்பங்கள் வரவேற்பு..! ஆயுஷ் துணை மருத்துவ பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்..!

ஆயுஷ் துணை மருத்துவ பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை [மேலும்…]

கல்வி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு  

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு காலக்கெடு, செப்டம்பர் 30 ஆம் தேதி [மேலும்…]