ஷி ச்சின்பிங்கிற்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தந்தையின் சொல்லும் செயலும்

ஷி ச்சின்பிங்கிற்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தந்தையின் சொல்லும் செயலும்

மக்களிடமிருந்து வந்த ஷி ட்சொங்ஷுன், பொது மக்களை மனதில் வைத்து, ஆயுள்காலத்தில் மக்களோடு மக்களுக்காக நெருங்கி பணி புரிந்து வந்துள்ளார்.

தந்தையின் சொல்லும் செயலும், ஷி ச்சின்பிங்கிற்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இனிமையான வாழ்க்கையின் மீதான பொது மக்களின் எதிர்ப்பார்ப்பை, முயற்சிகளுக்கான இலக்காக அவர் வைத்து கொண்டிருக்கிறார்.


மக்களிடமிருந்து வருவது, மக்களுக்காக முயற்சி மேற்கொள்வது, மக்களுக்கு நன்மை புரிவது ஆகியவை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரு தலைமுறை உறுப்பினர்கள் கூட்டாக வெளிக்கொணர்ந்த எழுச்சியாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author