சீனத் திரைப்படம் நேஜா 2 உலக அனிமேஷன் படங்களின் வசூல் தரவரிசையில் முதலிடம்

Estimated read time 0 min read

புதிய தரவுகளின்படி, 18ஆம் நாள் வரை, நேஜா 2 திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் 1231கோடியே 90லட்சம் யுவானைத் தாண்டியுள்ளது.

இன்சைட் அவுட் 2 திரைப்படத்தைத் தாண்டி, உலக அனிமேஷன் படங்களின் வசூல் தரவரிசையில் அது முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author