ஜூன் 5ஆம் நாள், சீனத் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பெய்ஜிங் மாநகரில் திறக்கப்பட்டது. அதனையடுத்து சீனாவில் இயற்கை அருங்காட்சியகத்தின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது.
தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், சீனாவிலுள்ள ஒரே ஒரு தேசிய நிலை விரிவான இயற்கை அருங்காட்சியமாகும்.