சீனாவின் தாழ் வட்டப்பாதை செயற்கைக்கோள்கள் ஏவுதல்

Estimated read time 1 min read

செப்டம்பர் 27ஆம் நாள் இரவு 8:40 மணியளவில், சீனாவின் தையுவான் செயற்கைகோள் ஏவு மையத்தில் இருந்து, லாங்மார்ச்-6 ஏவூர்தியின் மூலம், இணைய அமைப்புக்கான 11ஆவது தொகுதி செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டு, திட்டமிட்டப்படி புவிதாழ் சுற்று வட்டப் பாதையில் தடையின்றி நுழைந்துள்ளன. ஏவுதல் கடமை வெற்றி பெற்றுள்ளது.

இது,

லாங்மார்ச் தொகுதி ஏவூர்திகளின் 597ஆவது கடமையாகும்.

You May Also Like

More From Author