தற்போது சமூகம் உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. மக்கள் பணியில் சுறுசுறுப்பாக ஈடுப்படும் அதேவேளையில், அன்பு மற்றும் உணர்வுகளை மறந்து விடக்கூடாது.
1987ஆம் ஆண்டு திருமணம் செய்தது முதல் இதுவரை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அவரது மனைவி பெங் லீயுவானுடன் 30க்கும் மேலான ஆண்டுகளாக கூட்டாக இருந்தார்.
ஷி ச்சின்பிங்கின் அலுவலகத்தில், பெங் லீயுவானின் நிழற்படம் வைக்கப்பட்டது. அரசு முறை பயணத்தின்போது, அவர்களுக்கிடையிலான ஆழ்ந்த புரிதல்களை உணர்ந்து கொள்ளலாம்.