சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீயின் அழைப்பை ஏற்று, அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அரசுத் தலைவரின் உதவியாளர் ஜேக் சல்லிவன் ஆகஸ்டு 27 முதல் 29ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டு, புதிய சுற்று சீன-அமெரிக்க நெடுநோக்கு தொடர்பை நடத்தவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் தெரிவித்தார்.
ஜேக் சல்லிவன் சீனாவில் பயணம்
You May Also Like
அடுத்தாண்டு சீனப் பொருளாதாரப் பணியின் முக்கிய கடமைகள்
December 14, 2023
செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்ப சோதனை செயற்கைக்கோளை ஏவியது சீனா
January 2, 2024