வருகிற செப்டம்பர் 07ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, சென்னை காவல் ஆணையாளர் அருண் வெளியிட்ட உத்தரவின் பேரில், சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும் மற்றும் விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும் குறித்து அதிகாரிகள் மற்றும் விழா அமைப்பினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நகரம் முழுவதும் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டது.