நடிகர் ஜெயம் ரவி, தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.
பல நாட்களாக வதந்தியாக உலவி வந்த இந்த விவாகரத்து தகவல், தற்போது ஜெயம் ரவி மூலமாக உறுதி செய்யப்பட்டது, அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி ஜோடி பல ஆண்டுகளாக காதலித்த பின்னர், மனம் ஒத்து திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இவருக்கும், ஆர்த்திக்கும் மனக்கசப்பு இருக்கிறது என செய்தி வெளியான தருணத்தில், ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் இவர்கள் ஜோடியாக இருந்த புகைப்படங்களை நீக்கி அதை கிட்டத்தட்ட உறுதி செய்தார் என்பது தான் இந்த விவாகரத்து செய்திக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது .
மற்றுமொரு நட்சத்திர தம்பதி விவாகரத்து..அதிர்ச்சியில் கோலிவுட்!
You May Also Like
More From Author
ஜூன் 8-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..!
June 5, 2025
இந்தியாவுடன் எரிசக்தியில் கூட்டாக இணைந்து செயல்பட ரஷ்யா ஆர்வம்
August 21, 2025
