கடந்த 2007 ஆம் ஆண்டு இதே நாளில், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து, முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்திய கிரிக்கெட் அணி.
இதன் மூலம் புது வரலாற்றைப் படைத்தது.
அமைதியான மற்றும் தந்திரமான எம்.எஸ். தோனியின் தலைமையிலான இந்தியா, ஒரு சிலிர்ப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா வெற்றி பெற்றது.
இந்த நாளில்: இந்தியா முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது
You May Also Like
More From Author
புதிய தர உற்பத்தி ஆற்றலை வளர்க்கும் சீனா
July 20, 2024
ரஷ்யாவின் புதிய திட்டம்; 2025ல் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!
October 28, 2024
