இன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை…

Estimated read time 0 min read

சென்னையில் அக்டோபர் மாத தொடக்கம் முதலே ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

கடந்த இரு தினங்களாக ஆபரண தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்பிறகு ஒரு கிராம் 7100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனையடுத்து 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் சற்று குறைந்து ஒரு கிராம் 7555 ரூபாயாகவும், ஒரு சவரன் 60,440 ரூபாயாகவும் இருக்கிறது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 103 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 1,03,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author