நவ்ரு நாட்டிலுள்ள யாரென் பகுதியில் சீன ஊடகக் குழுமத்தின் அறிவிப்பு நிலையம் ஜனவரி 15ஆம் நாள் நிறுவப்பட்டு இயங்கத் துவங்கியது.
உலகளவில் சீன ஊடக குழுமம் நிறுவப்பட்ட 192ஆவது அறிவிப்பு நிலையம் இதுவாகும். அன்று, நவ்ரு-தைவான் உறவு துண்டிப்பு என்ற இந்நிலையத்தின் முதலாவது கட்டுரை உலகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.