மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பு  

Estimated read time 1 min read

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தின் (எஸ்எம்யூ) பொறியாளர்கள், மின்சார வாகன தொழிற்துறையை மறுவடிவமைக்கக்கூடிய பேட்டரி தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
மெக்கானிக்கல் இன்ஜினியர் டோங்காய் வாங் தலைமையிலான, எஸ்எம்யூ ஆராய்ச்சி குழு லித்தியம்-சல்பர் (Li-S) பேட்டரிகளுக்கு ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளது.
இது அவற்றின் ஆயுட்காலம், ஆற்றல் சேமிப்பு திறன் போன்றவற்றை கணிசமாக மேம்படுத்துகிறது.
Li-S பேட்டரிகள், செலவு குறைந்த, அதிக ஆற்றல் சேமிப்பு தீர்வுகள் என அறியப்படும், பாலிசல்பைட் கரைதல் என்ற ஒரு பொதுவான சிக்கலை எதிர்கொள்கின்றன.
இது காலப்போக்கில் அவற்றின் நீடித்துழைப்பு மற்றும் திறனைக் கட்டுப்படுத்துகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author