8வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி நவம்பர் 5ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காயில் நடைபெறுகிறது. வாகனங்கள் மற்றும் அறிவார்ந்த போக்குவரத்து காட்சியிடத்தில், பல புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பொது மக்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. விவசாய மற்றும் உணவுப் பொருட்கள் காட்சியிடத்தில், உலகம் முழுவதிலுமிருந்து விவசாயப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் பொருட்கள், ஒயின்கள், காபி, தேயிலை மற்றும் சிற்றுண்டிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
CIIE கண்காட்சியில் காட்சிப்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயப் பொருட்கள்
Estimated read time
0 min read
