தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து நடத்தும் உணவுத்திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நாளை துவங்குகிறது.
நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த உணவுத்திருவிழாவை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.
இது குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக இன்று வெளியானது.
பல நூறு வகை சைவ, அசைவ உணவுகள் இந்த திருவிழாவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுகள் அனைத்தும் FSSAI சான்றிதழ் பெற்ற தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மெரினா உணவு திருவிழா; நாளை முதல் தொடக்கம்
Estimated read time
1 min read
You May Also Like
தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
August 24, 2024
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
March 7, 2024