2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 476.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள உத்தரப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது.
மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில், அயோத்தி நகரம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை முந்தியது.
உத்தரப்பிரதேச சுற்றுலாத் துறையின் அறிக்கைகளின்படி, அயோத்தியில் 135.5 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 3,153 சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் இந்த காலகட்டத்தில் வந்துள்ளனர்.
உ.பி.யின் முக்கிய சுற்றுலாத் தலமாக தாஜ்மஹாலை முந்திய அயோத்தி!
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
2023ஆம் ஆண்டின் சீன இணைய நாகரிக மாநாடு துவக்கம்
July 18, 2023
வியட்நாம் சென்றடைந்த ஷிச்சின்பிங்கின் எழுத்து மூல உரை
December 12, 2023