2024ஆம் ஆண்டில், சீனாவின் தர வளர்ச்சி உயர் நிலையை எட்டியுள்ளது என்று டிசம்பர் 23ஆம் நாள் நடைபெற்ற சீனத் தேசிய சந்தை கண்காணிப்பு பணி கூட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய தயாரிப்பு துறை தர போட்டித்திறன் குறியீடு என்பது தயாரிப்பு துறையின் தர நிலை, ஒட்டுமொத்த தரம் மற்றும் வளர்ச்சி திறனை அளவிடுவதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் ஒட்டுமொத்த குறியீடாகும்.
2024ஆம் ஆண்டில் தேசிய தயாரிப்பு தர போட்டித்திறன் குறியீடு கடந்த ஆண்டில் இருந்து 85.21 உடன் ஒப்பிடும்போது 85.6 ஆக உயர்ந்தது.
தரத் துறையில் சீனத் தயாரிப்புத் துறையின் போட்டித்திறன் படிப்படியாக மேம்பட்டு வருவதைத் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைக் கண்ட இந்த குறியீடு குறிக்கிறது.