சீனாவில் பாடன்ஜிலின் பாலைவனம், உலகப் பாரம்பரிய களங்கள் பட்டியலில் சேர்ப்பது என்று புது தில்லியில் ஜுலை 26ஆம் நாள் நடைபெற்ற யுனெஸ்கோவின் 46ஆவது உலகப் பாரம்பரிய குழுவின் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாடன்ஜிலின் பாலைவனத்தில், உயரமான மணல் மலைகள் மற்றும் அதிகமான ஏரிகள் ஆகியற்றால் சூழப்பட்ட தனித்துவமான இயற்கைக் காட்சியை கண்டுரசிக்கலாம்.
தற்போது வரை, சீனாவில் மொத்தம் 15 இயற்கைக் களங்களும் 4 பண்பாடு மற்றும் இயற்கைக் களங்களும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உலகப் பாரம்பரிய களங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட பாடன்ஜிலின் பாலைவனம்
