சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், புத்தாண்டை முன்னிட்டு, 31ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கில் சீனாவின் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய குழு நடத்திய கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் அவர் கூறுகையில்,
வலுவான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, அனைத்து சீன மக்களும் தேசத்தின் வளர்ச்சியை முன்னேற்ற, துணிவுடன் ஒற்றுமையாக முன்னேறி செல்ல பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.