2ஆவது சிங்காய்-திபெத் பீடபூமி அறிவியல் ஆய்வின் சாதனைகள்

Estimated read time 1 min read

2025ஆம் ஆண்டு நவம்பர் 19 மற்றும் 20ஆம் நாள், சீனாவின் 2ஆவது சிங்காய்-திபெத் பீடபூமி அறிவியல் ஆய்வுக்கான நடைமுறை சாதனைகளின் வெளியீட்டு விழா 19ஆம் நாள் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வுக் குழுவின் தலைவரும் சீன அறிவியல் கழகத்தின் மூத்த அறிஞருமான யௌடென்துன் ஆய்வின் 10 நடைமுறை சாதனைகளை வெளியிட்டார்.

சிங்காய்-திபெத் பீடபூமியின் உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை நிறுவுதற்கு பன்முக அறிவியல் ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது. பூமியின் பன்னோக்க கண்கணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மேடை உருவாக்கப்பட்டுள்ளது. சிங்காய்-திபெத் பீடபூமியின் பெரிய உயிரின சுற்றுச்சூழல் திட்டப் பணிகளின் பயன்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. யாலூட்சாங்பூசியாங் ஆற்றுப்பளத்தாக்கின் பனி, நீர் மற்றும் மணல் பேரிழவின் இடர்பாடுகளின் மதிப்பீட்டுப் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், சிங்காய்-திபெத் பீடபூமிக்கு 3 முறை சுற்றுச்சூழல் மாற்றங்கள் அனுபவிக்கப்பட்டுள்ளதாக 2ஆவது அறிவியல் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அறிமுகப்படுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author