இன்று, அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள, சிலி நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கரோலினா அரேடோண்டோ அவர்களை, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.எல்.முருகன் அவர்கள் வரவேற்று, அவரது அலுவலகத்தில் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வின் போது, இரண்டு நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் உடன் கலந்து கொண்டார்கள்.