எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவையைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்  

ஸ்பேஸ்எக்ஸ் துணை நிறுவனமான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) ஒரு லெட்டர் ஆஃப் இன்டென்ட் (Leter of Intent)-ஐப் பெற்றுள்ளது.
இந்த ஒப்புதல் நிறுவனம் நாட்டில் அதன் செயற்கைக்கோள் தொடர்பு சேவைகளை வழங்க உதவுகிறது.
இந்தியாவின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க ஸ்டார்லிங்க் ஒப்புக்கொண்டதை அடுத்து பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தொலைதூரப் பகுதிகள் மற்றும் வீடுகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பை வழங்குவதில் நிறுவனத்தின் கவனம் இருக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author