இந்தியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் பிரிட்டனைச் சேர்ந்தவர்களில் பலர் உயிரிழந்தனர்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜுன் 13ஆம் நாள் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமிக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.
இதில் அவர் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றோருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.