இந்தியப் பங்குச் சந்தையில், திங்கட்கிழமை (டிசம்பர் 8) முதல் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் எஃப்&ஓ (Equity Derivatives – F&O) பிரிவுக்கு முன்-திறப்பு அமர்வு (Pre-open Session) என்ற ஒரு முக்கியமான புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இந்த அமர்வு தனிப்பட்ட பங்கு ஃபியூச்சர்கள் மற்றும் குறியீட்டு ஃபியூச்சர்கள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
தேசியப் பங்குச் சந்தையின் (என்எஸ்இ) அறிவிப்பின்படி, இந்த அமர்வு காலை 9:00 மணி முதல் 9:15 மணி வரை 15 நிமிடங்களுக்கு ‘கால் ஏல நடைமுறை’ (Call Auction Process) மூலம் செயல்படும்.
இந்த 15 நிமிட அமர்வு மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் இந்தியப் பங்குச் சந்தையில் முக்கிய மாற்றம்
