ஏர் இந்தியா நிறுவனம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டாடா குழுமத்திற்கு சொந்தமான இந்த விமான நிறுவனம் உள்நாட்டு விமானங்களில் 25% வரையிலும், சர்வதேச வழித்தடங்களில் 10% வரையிலும் தள்ளுபடியை வழங்குகிறது.
இந்த சலுகை சர்வதேச விமானங்களுக்கான அனைத்து வகுப்புகளிலும் செல்லுபடியாகும், இதில் எகானமி, பிரீமியம் எகானமி, பிசினஸ் மற்றும் முதல் வகுப்பு கேபின்கள் அடங்கும்.
சீனியர் சிடிஸன்களுக்கு மலிவான விமானக் கட்டணத்தை வழங்கும் ஏர் இந்தியா
