பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப். 9 ஆம் தேதி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில்,
பிரதமர் நரேந்திர மோடி செப். 9 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு வருகை தரவுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளார்.வெள்ளப் பாதிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வார். பிரதமரின் பஞ்சாப் பயணமானது, பாஜக அரசு எப்போதும் பஞ்சாப் மக்களுடன் இருப்பதை நிரூக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தல் நாளான செப்.9 இல் பஞ்சாபில் இருந்தவாறு பிரதமர் மோடி வாக்களிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
இன்று பசும்பொன் செல்லும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக குடியரசு [மேலும்…]
பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஷோபு யார்லகடா, சமீபத்தில் இந்த இதிகாச காவியத்திற்கான தினசரி தயாரிப்பு செலவை வெளியிட்டார். Gulte Pro-விடம் பேசிய அவர், ஒவ்வொரு [மேலும்…]
அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில், முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர். நம் நாட்டின் குடியரசு [மேலும்…]
உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் [மேலும்…]
சீனாவில் கிட்னிக்காகப் புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் வாழ்க்கை உன்னதமான காதலாக மாறியுள்ளது. வடமேற்கு சீனாவில் நடந்த ஒரு அதிசய சம்பவம் தான் [மேலும்…]
ஜப்பானின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், ஆளும் லிபரல் ஜனநாயகக் [மேலும்…]
இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் [மேலும்…]