அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.
இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தொடர்ந்து 2-வது நாளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. செப்.8 மற்றும் செப்.9-ம் தேதிகளில் சவரனுக்கு ₹1,160 உயர்ந்தது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டது. ஆனால், நேர்மாறாக தொடர்ந்து 2-வது நாளாக விலையில் மாற்றமின்றி 22 கேரட் 1 கிராம் ₹10,150-க்கும், 1 சவரன் ₹81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாராமதியில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் [மேலும்…]
சீன அரசவையின் 4ஆவது ஊழல் தடுப்புப் பணிக் கூட்டம் 27ஆம் நாள் நடைபெற்றது. சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் இதில் வலியுறுத்தியதாவது, புதிய யுகத்தில் ஷிச்சின்பிங்கின் [மேலும்…]
பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றம் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது! 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இனி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற [மேலும்…]
சட்டசபைத் தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. பிப்ரவரி மாதத்திற்கு மேல் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிகளை இறுதி செய்வதில் [மேலும்…]
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வரலாற்று சிறப்பு மிக்க இந்தியா- ஐரோப்பிய யூனியன தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றொரு [மேலும்…]
ஜனவரி 17ம் தேதி அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்போது 2 முக்கிய அறிவிப்புகளை [மேலும்…]