ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) செட்டில்மென்ட் சுழற்சிகளில் ஒரு பெரிய மாற்றத்தை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது.
நவம்பர் 3 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் டிஸ்பியுட் பரிவர்த்தனைகளை பிரிக்கின்றன.
தற்போது, UPI நிகழ்நேர மொத்த தீர்வு (RTGS) மூலம் ஒரு நாளைக்கு 10 செட்டில்மென்ட் சுழற்சிகளைக் கையாளுகிறது ஒவ்வொரு சுழற்சியும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் டிஸ்பியுட் தீர்வுகளை உள்ளடக்கியது.