கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விஜய்யின் நீலாங்கரை வீட்டில் காவல்துறையினர் குவிந்துள்ளனர்.
விஜயிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் வந்துகொண்டிருக்கும் நிலையில், நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது