இந்திய சூரிய ஆற்றல் கழகத்தில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,000

Estimated read time 1 min read

1. பதவி: Additional General Manager

சம்பளம்: மாதம் Rs.1,00,000 – 2,60,000 /-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 48 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Deputy General Manager

சம்பளம்: மாதம் Rs.90,000 – 2,40,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Manager

சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவி: Deputy Manager

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பதவி: Senior Engineer

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000 /-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பதவி: Junior Foreman/ Supervisor

சம்பளம்: மாதம் Rs.22,000 – 80,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: B.E/B.Tech, Diploma, ITI

வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Additional General Manager , Deputy General Manager, Manager, Deputy Manager, Senior Engineer பதவிக்கு

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.1,000/-

Junior Foreman/ Supervisor பதவிக்கு

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.600/-

தேர்வு செய்யும் முறை:

  1. Screening Test/ Written Test
  2. Trade Test/ Skill Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.seci.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Please follow and like us:

You May Also Like

More From Author