முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது.
https://youtu.be/EVzZKCczL0I?si=ze5QDxZvXd7NvjOp
மேலும், இந்த விழாவிற்காக திருச்செந்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சூரசம்ஹாரத்தை காண்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
