தென் கொரியாவில் நடைபெறவுள்ள அமெரிக்க-சீன அரசுத் தலைவர்களின் சந்திப்பு குறித்து, அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் நம்பிக்கை கொண்டுள்ளதோடு,
இந்தச் சந்திப்பின் மூலம் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் அக்டோபர் 29ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவுடன் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, நடப்புச் சந்திப்பு ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றார்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                             
                             
                                                 
                                                 
                                                 
                                                