சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் நிரந்தரக் கமிட்டியின் 10ஆவது கூட்டம் மார்ச் முதல் நாள் நடைபெற்றது.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது கூட்டத்தொடர் 2025ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு கூட்டத்தொடரில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் நிரந்தரக் கமிட்டியின் பணியறிக்கையும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 2ஆவது கூட்டத்தொடருக்குப் பிந்தைய ஆலோசனைகள் குறித்த பணி அறிக்கையும் கேட்டறியப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.