தென் கொரிய அரசுத் தலைவர் லி ஜே மியூங்க் அழைப்பின் பேரில், அந்நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கெடுக்க அக்டோபர் 30ஆம் நாள் முற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சிறப்பு விமானம் மூலம் தென் கொரியாவைச் சென்றடைந்தார். அதேவேளையில், இந்நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொள்வார்.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பார்
You May Also Like
சீன-லாவோஸ் இருப்புப் பாதையின் மூலம் போக்குவரத்து
August 6, 2025
2024-ஆம் ஆண்டில் சீனாவின் வேலைவாய்ப்பு நிலைமை
January 17, 2025
More From Author
செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி… 20வது முறையாக காவல் நீட்டிப்பு
February 15, 2024
சீனாவில் அமோக கோடைக்கால தானிய விளைச்சல் அமோகம்
July 17, 2025
