பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! –

Estimated read time 0 min read

தமிழகத்தில் நிலவும் கனமழை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று (நவ. 6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் இன்று காலை 6 மணி முதலே மழை கொட்டித் தீர்ப்பதால், மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இன்று 9 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதல் மாவட்டமாகத் திருப்பத்தூரில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மற்ற மாவட்டங்களிலும் விரைவில் விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author