சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், மங்கோலிய அரசுத் தலைவர் ஹுரெல்சூஹ் ஆகியோர், செப்டம்பர் 2ம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், சீன-ரஷிய-மங்கோலிய மூன்று நாடுகளின் அரசு தலைவர்களுக்கான 7வது சந்திப்பு நடத்தினர். அப்போது சீன-ரஷிய-மங்கோலிய ஒத்துழைப்பை முன்னெடுப்பது குறித்து, அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவது, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்குவது, ஷாங்காய் ஒத்துழைப்பின் கட்டுக்கோப்பில் ஒருங்கிணைப்பை நெருக்கமாக்குவது ஆகிய 3 ஆலோசனைகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.
சீன-ரஷிய-மங்கோலிய ஒத்துழைப்புக்கு ஷிச்சின்பிங்கின் 3 ஆலோசனைகள்

Estimated read time
1 min read