பிரிட்டன் அரசு, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடியேற்ற கொள்கைகளில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை அறிவித்துள்ளது.
உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இந்த “சம்பாதிக்கப்பட்ட குடியமர்வு” (earned settlement) மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது, குடியேறியவர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை, சலுகைகள் மற்றும் நீண்ட கால வசிப்பிட அனுமதியை பெறுவதில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வருகிறது.
பிரிட்டனின் புதிய குடியுரிமை கொள்கை: யாருக்கு பாதிப்பு ஏற்படும்?
