சூரியசக்தி (போட்டோவோல்டிக்) பேனல்களின் கீழ் யாக் வளர்ப்பு

லின்ச்சி நகரத்தின் ஜியாசிங் கிராமத்தில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம், அங்குள்ள ஏராளமான காற்று மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்கிறது.

மிக உயரமான பேனல்கள் கீழே வெப்பமாக இருப்பதால், யாக் மாடுகள் சிறப்பாக வளர்க்கப்படுகின்றன.

You May Also Like

More From Author