சீனத் தேசிய எரியாற்றல் நிர்வாகம் டிசம்பர் 23ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இறுதி வரை, சீனாவில் மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வதற்கான அடிப்படை வசதிகளின் எண்ணிக்கை 1 கோடியே 93 லட்சத்து 22 ஆயிரத்தை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 52 விழுக்காடு அதிகமாகும்.
அவற்றில், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வசதிகளின் எண்ணிக்கை 46 லட்சத்து 25 ஆயிரத்தை எட்டி, கடந்த ஆண்டிண் இதே காலத்தில் இருந்ததை விட 36 விழுக்காடு அதிகமாகும்.
