இந்தியாவில் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 80 முதல் 85 சதவீதத்தினர் முறையான அல்லது சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறுவதில்லை என மனநல நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமூகக் கூச்சம் மற்றும் விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்திய மனநல சங்கத்தின் 77வது தேசிய மாநாட்டிற்கு முன்னதாக டெல்லியில் நடைபெற்ற விழாவில் நிபுணர்கள் பகிர்ந்து கொண்ட முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:
இந்தியாவில் மனநலப் பாதிப்பு: 85% பேர் சிகிச்சை பெறுவதில்லை! காரணம் என்ன?
