ராமநாதபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  

Estimated read time 0 min read

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், ஏர்வாடி தர்ஹாவில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, மே 11 ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அந்த மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், மே 23 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாகச் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author